spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஎஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்...!

எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்…!

-

- Advertisement -

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்...!பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் 3 நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.

we-r-hiring

மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு 10,000 முதல் 25,000/– வரை பைசல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை உயிரிக்கு போராடும் வேலையிலும் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையையும், காசுக்கு விளைபோன ஊடக நபர்களையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்…

MUST READ