Homeசெய்திகள்சென்னைவார இறுதிக்கு வந்துட்டோம் ... ஷாப்பிங் பண்ணலாமா?  இன்றைய நிலவரம் என்ன?

வார இறுதிக்கு வந்துட்டோம் … ஷாப்பிங் பண்ணலாமா?  இன்றைய நிலவரம் என்ன?

-

- Advertisement -

வார இறுதிக்கு வந்துட்டோம் ... ஷாப்பிங் பண்ணலாமா?  இன்றைய நிலவரம் என்ன?ஷாப்பிங் பண்ணலாமா?

இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஆகஸ்ட் முதல் வாரத்தின் சில நாட்கள் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

we-r-hiring

இன்று (ஆகஸ்ட் 10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,445-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஆகஸ்ட் 9) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6425க்கும் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.51,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலை:

விவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000-க்கும் விற்பனையாகிறது.

MUST READ