spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகுறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

-

- Advertisement -

ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா?ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் வரும் 4 ஆம் தேதியிலிருந்து 6 தேதி வரை நடைபெறவுள்ளது. பணவீக்கம் 4%-க்கும் கீழ் நீடிப்பால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூன் 6 ஆம் தேதி மட்டுமின்றி ஆகஸ்ட் மற்றும் அக்டோபரிலும் தலா 0.25% வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால கடன் வட்டியை ஆர்பிஐ 0.25% குறைத்தால், 6%ஆக உள்ள வட்டி விகிதம் 5.75%ஆக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம்… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு!

MUST READ