Homeசெய்திகள்சென்னைசென்னைக்கு மிக அருகில் 'WONDERLA'

சென்னைக்கு மிக அருகில் ‘WONDERLA’

-

சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla’ பொழுதுபோக்கு பூங்கா

சென்னைக்கு மிக அருகில் வருகிறது 'WONDERLA'WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.சுமார் ₹400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

சென்னைக்கு மிக அருகில் வருகிறது 'WONDERLA'

கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்தில் ஏற்கனவே WONDERLA பூங்காக்கள் இயங்கி வருகின்றன. ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் சென்னையில் WONDERLA பூங்கா விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ