Homeசெய்திகள்சினிமாவிரைவில் 50 கோடி கிளப்பில் இணையும் அரண்மனை 4!

விரைவில் 50 கோடி கிளப்பில் இணையும் அரண்மனை 4!

-

- Advertisement -

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் ஐந்து நாள் வசூல் நிலவரம்.விரைவில் 50 கோடி கிளப்பில் இணையும் அரண்மனை 4!சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை 1,2,3 போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4.விரைவில் 50 கோடி கிளப்பில் இணையும் அரண்மனை 4! இந்த படத்தில் தமன்னா, சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைத்திருந்தார். சுந்தர் சி இந்த படத்தை வழக்கமான பழிவாங்கும் கதை போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக கொடுத்திருக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்ற காமெடிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த படம் தற்போது வரை 33 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.வசூலை வாரிக் குவிக்கும் 'அரண்மனை 4'..... மூன்று நாள் வசூல் இவ்வளவா? எனவே விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை 1,2,3 போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து

MUST READ