Homeசெய்திகள்சினிமாமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்!

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்!

-

- Advertisement -

தனுஷ் பட நடிகர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்!

கடந்த 2002 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் அபிநய். மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்!அதைத்தொடர்ந்து இவர் ஜங்ஷன் எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சக்சஸ், சிங்காரச் சென்னை, பொன்மேகலை என பல படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் இவர் மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்! இதற்கிடையில் இவர் ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் 44 வயதுடைய அபிநய், லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தன்னுடைய சிகிச்சைக்காக ரூ. 28 லட்சம் பணம் தேவைப்படுவதால் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார் அபிநய்.மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட தனுஷ் பட நடிகர்!

அதாவது அபிநய் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அதை பார்க்கும்போது அபிநய் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை கண்ட ரசிகர்களும் அவர் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ