- Advertisement -
ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்து பல யூகங்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்து வைரலாகும் சில தகவல்கள்.
ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய எடுத்து முடிவுக்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மாமியாரும், மாமியார் தோழியுமான சீனியர் நடிகை ஒருவரும் சில ஆண்டுகளாக அவரின் செயல்பாடுகளை நோட்டம் பார்த்துள்ளனர் எனவும் இதனால் அதிருப்தியில் இருந்த ஜெயம் ரவி இனி மேலும் நிம்மதியை தொலைக்கக் கூடாது என்று விவாகரத்து முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து வெளிவரும் பூகம்பங்கள் …