spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் இவர்தானா? .... தீயாய் பரவும் தகவல்!

நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் இவர்தானா? …. தீயாய் பரவும் தகவல்!

-

- Advertisement -

நடிகர் விஷாலின் திருமணம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் இவர்தானா? .... தீயாய் பரவும் தகவல்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் கடைசியாக மதகஜராஜா என்ற ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார். அடுத்தது இவர், ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் கலந்து கொண்ட விஷால் மயங்கி விழுந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நடிகர் விஷால், பேட்டி ஒன்றில், தான் ஒரு பெண்ணை கடந்த ஒரு மாத காலமாக காதலித்து வருவதாகவும் 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் எனது திருமணம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாலும் மணப்பெண் யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலாவரத் தொடங்கியது.நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் இவர்தானா? .... தீயாய் பரவும் தகவல்!

we-r-hiring

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விஷாலுக்கு அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திருமணம் நடக்கவில்லை. அதன் பிறகு விஷால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ், அபிநயா போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது இவர், பேட்டியில் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருப்பது, அந்தப் பெண் சினிமாவை சார்ந்தவரா? இல்லையா? என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் இவர்தானா? .... தீயாய் பரவும் தகவல்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விஷால் சொன்ன அந்த பெண், ஒரு நடிகை தான் என்றும், அந்த நடிகை வேறு யாருமில்லை கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த சாய் தன்ஷிகா தான் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி யார் ? என்பதை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ