- Advertisement -
நாளை வெளியாக உள்ள ஜோஸ்வா இமைபோல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா இயக்குனர்களில் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஸ் இயக்குனர். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கௌதம் மேனன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இரண்டாவது படத்தில் சூர்யாவுக்கு காக்கி மாட்டி அதிரடி காட்டினார். தாறுமாறு ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், தோட்டாக்கள் பாயும் அதே வேகத்தில் காதலையைும் பாய்ச்சி கரை புரள செய்தார் கவுதம்.
