spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்.... ஜூனியர் என்டிஆர் பேட்டி!

அட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்…. ஜூனியர் என்டிஆர் பேட்டி!

-

- Advertisement -

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவரா பாகம் 1
திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்.... ஜூனியர் என்டிஆர் பேட்டி!அதன்படி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் டிரைலரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.அட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்.... ஜூனியர் என்டிஆர் பேட்டி! இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர், இயக்குனர் அட்லீ குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “அட்லீ ஒரு சிறந்த இயக்குனர். அவருடைய கதைகளில் எதார்த்தம் இருக்கும். அட்லீ இயக்கியிருந்த ராஜா ராணி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அட்லீ இயக்கியிருந்த அந்த படம் எனக்கு பிடிக்கும்.... ஜூனியர் என்டிஆர் பேட்டி!அட்லீ இயக்கத்தில் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதாவது ராஜா ராணி படத்தை போன்ற ஒரு காதல் கதையை என்னிடம் சொன்னார். ஆனால் அப்போது அந்தப் படம் பண்ண முடியாமல் போனது. விரைவில் நானும் அட்லீயும் இணைய வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்துள்ள தேவரா திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31-வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ