- Advertisement -
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரு குழந்தைகளுடனும் துபாய் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன
கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.
