spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமும்பையில் ஆடம்பரமான வீடு வாங்கிய பிருத்விராஜ்

மும்பையில் ஆடம்பரமான வீடு வாங்கிய பிருத்விராஜ்

-

- Advertisement -

மும்பையில் ஆடம்பரமான வீடு வாங்கிய பிருத்விராஜ்பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பின்னணிப் பாடகருமான பிருத்விராஜ்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ், மும்பை பாலி ஹில் பகுதியில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். 2,971 சதுர அடி கொண்ட அந்த வீட்டை தனது  சட்டப்பூர்வ நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பெயரில் ரூ.30.6 கோடிக்கு வாங்கியுள்ளார்.

இத்தாலிக்கு செல்லும் ‘விடாமுயற்சி’ படக்குழு!

இதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் அவர் ரூ.1.84 கோடி செலுத்தியுள்ளார். பிருத்விராஜ் பாலி ஹில் பகுதியில், ரூ.17 கோடி மதிப்பில் ஏற்கெனவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார்.

MUST READ