இணையத்தில் கலக்கும் சூப்பர் சிங்கர் பாடகி
பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றான பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு மிக பெரிய நிகழ்ச்சி. அதில் பங்கேற்ற பலர் தற்போது சினிமாவில் படகர்களாக வள்ர்ந்துள்ளனர்.
தொலைக்காட்சி டிஆர்பிக்காக நிகழ்ச்சிகளை தொடங்கினாலும் அதனால் பலரும் பலன் அடைகிறார்கள். இந்த நிகழச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


தற்போது சீனியர்களுக்கான 9வது சீசன் நடைபெற்று வருகிறது, இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கியுள்ளது.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக மாறியவர் தான் நித்யஸ்ரீ. இவர் இப்போது சினிமாவில் சிறந்த பாடகராக வலம் வருகிறார்.

இன்ஸ்டாவில் எப்போதும் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடும் நித்யஸ்ரீ தற்போது புதிய தோற்றத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் தனது தலைமுடியை Curling செய்திருக்கிறார், அதைப்பார்த்த ரசிகர்கள் அட நித்யஸ்ரீயா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.


