25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் கைது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சோத்துப்பானை மணிகண்டன்(33) , ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது.
சேலையூர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என பல்வேறு காவல் நிலையங்களில், இவர் மீது மொத்தம் 25 வழக்குகள், இரண்டு கொலை வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.