spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

-

- Advertisement -

சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு…A1 கேட்டகிரி ரவுடி இரண்டு பேர் கைது..

சென்னை பாடி குப்பம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவனை இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற நிலையில் கல்லூரி மாணவன் அளித்த புகாரின் பேரில் சென்னை பெரம்பூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவனையும் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏ1 கேட்டகிரி ரவுடி விக்னேஷையும், ஜே ஜே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

we-r-hiring

போலீசார் விசாரணையில் ரவுடி என்னை மறந்து விட்டார்கள் என காண்பிக்கும் விதமாக இந்த செயலில் சென்னை பாடி குப்பம் பகுதியில் ரவுடி விக்னேஷ் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

MUST READ