Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா அணையில் 20,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணையில் 20,000 கன அடி நீர் வெளியேற்றம்

-

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது.

கர்நாடகா அணையில் 20,000 கன அடி நீர் வெளியேற்றம்கபினி அணை

அணை நிலவரம் கபினி அணை மொத்த கொள்ளளவு: 19.52 டி.எம்.சி, தற்போதைய நீர் மட்டம் : 18.68 டி.எம்.சி,நீர் வரத்து: 5,526 கன அடி நீர் வெளியேற்றம்  5,000 கன அடியாக உள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணை

மொத்த கொள்ளளவு : 49.452 டி.எம்.சி ஆகும், தற்போதைய நீர் மட்டம்: 46.99 டி.எம்.சி உள்ளது. நீர் வரத்து : 14,190 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 15,000 கன அடியாக உள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடியும்,  கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடியும் என மொத்தம் 20,000 கன அடி நீர் காவிரி ஆற்றின் மூலம் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

MUST READ