spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி

திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி

-

- Advertisement -

திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு விஜயவாடா சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் சொந்த ஊரான விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் 7 பேர் இருந்த நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே மிட்டகண்ரிகா என்ற இடத்தில் சென்று கொண்டுருந்த போது வேகமாக எதிர்திசையில் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் 7 பேரில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.

we-r-hiring

ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

MUST READ