spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

-

- Advertisement -

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்குமதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.

we-r-hiring

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. சிபிஐ கைதுசெய்ததை ரத்துசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

MUST READ