Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் செயற்குழு  கூட்டம் தொடங்கியது!

காங்கிரஸ் செயற்குழு  கூட்டம் தொடங்கியது!

-

- Advertisement -

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்  டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.காங்கிரஸ் செயற்குழு  கூட்டம் தொடங்கியது!டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்  தொடங்கியது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர் கலந்து கொண்டனர். காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா விலகிவிடும் – ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை

MUST READ