- Advertisement -
5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட் ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது 5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!