Homeசெய்திகள்இந்தியாஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு...

ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…

-

- Advertisement -

இதுவரை ஐ.பி.எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை அனைத்தும் ரத்து என பிசிசிஐ அறிவிப்பு.ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு...நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் டெல்லியில் பிசிசிஐ அவசர ஆசோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், நடப்பு சீசனில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை

MUST READ