spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை

ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை

-

- Advertisement -

ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை  கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின் தடம் பதிந்துள்ளன.ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணைராயப்பேட்டை பாலாஜி நகர் முதல் தெருவில் கணவருடன் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. அது மேலும், இரண்டு முறை  கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின் தடம் பதிந்துள்ளன.  ஐஏஎஸ் அதிகாரி மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை  மேற்கொண்டு வந்தனா்.  சிகிச்சை பெற்ற பின்னா் வீடு திரும்பினார் ஐஏஎஸ் அதிகாரி உமாமகேஸ்வரி.

இதனால், நாயின் உரிமையாளர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா ஆகியோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமாமகேஸ்வரி புகார் அளித்துள்ளாா். புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.

மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்

we-r-hiring

MUST READ