Homeசெய்திகள்இந்தியா18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து

18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து

-

18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் உருவத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.

உரிமம் ரத்து
இந்திய மருந்து உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான், காம்பியா நாடுகளில் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்களை கண்டறியும் நோக்கத்தில் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

உரிமம் ரத்து

 

சுமார் 15 நாட்களாக நடைபெற்ற ஆய்வின் தொடர்ச்சியாக தர மற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 26 மருந்து நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

MUST READ