Homeசெய்திகள்இந்தியாநிலவில் கால் பதித்தது இந்தியா!

நிலவில் கால் பதித்தது இந்தியா!

-

 

நிலவில் கால் பதித்தது இந்தியா!
Video Crop Image

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்கியது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!

இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான்- 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்ததைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திரயான்- 3ஐ வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி நிலவில் கால் பதித்து வரலாறு படைத்தது இந்தியா. நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை சந்திரயான்- 3 விண்கலம் மேற்கொள்கிறது. மின்னூட்டம், அதிர்வுகள், தட்ப வெப்பநிலை குறித்தும் லேண்டர், ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.

மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விபத்து- பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

அமெரிக்கா, சீனா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால் பதித்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ