spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் எடையை விரைவில் குறைக்கும் அற்புத பானம்!

உடல் எடையை விரைவில் குறைக்கும் அற்புத பானம்!

-

- Advertisement -

நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் சில நேரங்களில் அதைத்தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை. ஏனென்றால் இந்த அவசர காலகட்டத்தில் சரியான தூக்கம், உணவு பழக்க வழக்கம் என்பது மாறிவிட்டது. இதன் காரணமாக பலரும் உடல் எடையை குறைக்க முடியாமல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் தான் ஈஸியான முறையில் உடல் எடையை குறைப்பது குறித்து தற்போது பார்க்கலாம்.உடல் எடையை விரைவில் குறைக்கும் அற்புத பானம்!

உடல் எடையை விரைவில் குறைக்க தேவையான பொருட்கள் இரண்டு ஸ்பூன் அளவு சீரகம், இரண்டு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு, ஒரு லிட்டர் தண்ணீர் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலை எழுந்ததும் அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர இரண்டு வாரங்களில் உடல் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.உடல் எடையை விரைவில் குறைக்கும் அற்புத பானம்!

we-r-hiring

இது தவிர கருஞ்சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து அதை காலையில் அப்படியே நடிக்கட்டி குடித்தாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இருப்பினும் கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும் இது போன்ற முறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ