Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இது தெரிஞ்சா நீங்களே அசந்து போய்விடுவீங்க...... முள்ளங்கியின் நன்மைகள்!

இது தெரிஞ்சா நீங்களே அசந்து போய்விடுவீங்க…… முள்ளங்கியின் நன்மைகள்!

-

முள்ளங்கியின் நன்மைகள் பற்றி அறிவோம்!

முள்ளங்கியில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. அதன்படி செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை முள்ளங்கி நீக்கி வாயு தொந்தரவு, மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இது தெரிஞ்சா நீங்களே அசந்து போய்விடுவீங்க.......முள்ளங்கியின் நன்மைகள்!

இவ்வாறு முள்ளங்கியில் பல மருத்துவ குணங்கள் இருந்தாலும் அதை சமைக்கும்போது வரும் வாடையினால் பலரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அறிந்தால் இனிமேல் முள்ளங்கியை தவிர்க்க மாட்டீர்கள்.

முள்ளங்கி என்பது தொண்டை சம்பந்தமான நோயை குணப்படுத்தி குரலை இனிமையாக்க உதவுகிறது . தினமும் காலை எழுந்ததும் முள்ளங்கியின் சாறு எடுத்து இளம் சூட்டில் குடித்து வர குரல் வளம் நன்றாக இருக்கும்.இது தெரிஞ்சா நீங்களே அசந்து போய்விடுவீங்க...... முள்ளங்கியின் நன்மைகள்!

மேலும் பசியை தூண்டவும் சிறுநீர் அடைப்பை போக்கவும் பயன்படுகிறது.

முள்ளங்கியானது முடி உதிர்தல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. முள்ளங்கியை சூப் செய்து பருகிவர நரம்பு சுருள்கள் நீங்கும். மேலும் இது வாத நோய், தலைவலி, சீதபேதி, வயிற்று எரிச்சல் போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளங்கியில் நார்ச்சத்து மட்டும் இல்லாமல் கந்தகச் சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. எனவே பித்த நீரை நன்றாக சுரக்க செய்து கல்லீரல் பிரச்சனையை குணமடைய செய்கிறது.

MUST READ