spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

-

- Advertisement -

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க!

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இது தவிர பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளது.

we-r-hiring

1. பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதே நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
2. பச்சை மிளகாயில் உள்ள நார்ச்சத்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான அமைப்பை பாதுகாக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க! 3. இதில் இருக்கும் காப்சிகன் என்ற இயற்கையான பொருள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் என சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த காப்சிகன் மனநிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்டோர்பின் எனும் ஹேப்பி ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
4. அடுத்தது இது உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
5. மேலும் இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
6. பச்சை மிளகாயில் ஆன்டி பாக்டீரியா குணங்கள் இருப்பதால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதோடு, சரும தொற்றுகள் தீரவும் உதவி புரிகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனும்னா பச்சை மிளகாய் சாப்பிடுங்க! எனவே பச்சை மிளகாயை தினமும் 2 முதல் 3 வரை எடுத்துக் கொள்ளலாம். அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அசிடிட்டி, கேஸ்ட்ரிக், அல்சர் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மிளகாய் மட்டும் எடுத்தால் போதுமானது. இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ