spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்!

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்!

-

- Advertisement -

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்.மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்!

பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். அதாவது இது ஹார்மோன்கள் மாற்றத்தினாலும், கருப்பை சுருக்கங்களாலும், ரத்த அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. இதை இயற்கையாக சில வழிகளின் மூலம் சரி செய்யலாம்.

we-r-hiring

1. வயிறு வெறுமையாக இருந்தால் குமட்டல் அதிகரிக்கும் எனவே சிறு சிறு அளவில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது.

2. இட்லி, கஞ்சி, சூப், ஜூஸ் போன்ற எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்! 3. காபி, டீ ,சோடா, எண்ணெய் பொருட்கள், காரமான பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. இது தவிர இஞ்சி டீ, மூலிகை டீ அருந்துவது மன அழுத்தத்தை குறைத்து குமட்டல் மற்றும் மற்ற அசௌகரியத்தை குறைக்கும்.
5. எலுமிச்சை சாறு, மோர், தயிர், பால் போன்றவை குமட்டலை குறைக்கும்.மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்! 6. புதினா இலை குமட்டலுக்கு நல்லது. எனவே புதினா டீ குடிக்கலாம்.
7. போதுமான அளவு தூக்கம் வேண்டும். மாதவிடாய் சமயத்தில் வயிற்று பகுதியை மசாஜ் செய்வது நல்லது.
8. காற்றோட்டமான பகுதிகளில் சிறு நடை அல்லது யோகா செய்வது குமட்டலை குறைக்கும்.மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்! 9. மாதவிடாயின் போது தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
10. குமட்டல் கடுமையாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

MUST READ