spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!

அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!

-

- Advertisement -

அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!

அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!எளிதில் கிடைக்க கூடிய வாழைப்பழங்களில் அதிக அளவில் பொட்டாசியம் இருக்கும் காரணத்தால் அமில கார சமநிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிக அளவில் இருக்கிறது. எனவே வாழைப்பழம் என்பது அசிடிட்டிக்கு சிறந்த மருந்தாகும்.

we-r-hiring

துளசி என்பது செரிமானத்திற்கு உதவக்கூடியது. இது வயிற்றினுள் புண்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அந்த வகையில் இவை அசிடிட்டியை குறைக்க உதவுகிறது.

பாலில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் இருப்பதனால், அமில தன்மையை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே காய்ச்சாத குளிர்ச்சியான பால் சிறிதளவு குடிப்பதனால் அசிடிட்டியை தடுக்கலாம்.அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!

சீரகம் என்பது செரிமான கோளாறுகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. எனவே ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு பின் அதனை வடிகட்டி குடித்து வர அசிடிட்டி குணமடையும்.

கிராம்பு என்பது இயற்கையான குடல் வலி நீக்கி. கிராம்பில் உள்ள கசப்பு கலந்த கார சுவை அதிக அளவிலான உமிழ்நீர் சுரப்பை தூண்டி செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. இதனால் அசிடிட்டி கட்டுப்படுத்தப்படுகிறது.அசிடிட்டியை குறைக்க சில டிப்ஸ்!

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ