Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

-

நாம் தினமும் நடைபயிற்சி செய்வதனால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். அதன்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். அதிலும் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது கூடுதல் சிறப்பை தரும். குறிப்பாக நடை பயிற்சி என்பது எடை குறைப்பு என்பதை தாண்டியும் ஏராளமான நன்மைகளை தருகிறது.

நாம் தினமும் நடைப்பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டம் சீரடைகிறது. நடைப்பயிற்சியானது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆக்சிஜன் ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் அதிகமாக பாய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

நடைப்பயிற்சி செரிமானத்தை சீராக்க உதவுகிறது.நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாகும். நடைபயிற்சி மேற்கொள்வது முதுகு நரம்புகளை உறுதியாக உதவுகிறது. மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இது உடலை உறுதியாக வைத்திருக்கவும் கலோரிகளை கலோரிகளை எரித்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் தசைகளை தொனிக்க பயன்படுகிறது.

கண்பார்வை செழுமை அடையும்.நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

நடைப்பயிற்சி இதயத்தை வலுவாக்கும்.

மன அமைதியை தரும்.

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரலில் ஆக்சன் கொள்ளளவை அதிகரிக்க செய்கிறது. நடைபயிற்சியினால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும். மேலும் இளமையாக இருக்கவும் இந்த நடைபயிற்சி உதவுகிறது.

MUST READ