- Advertisement -
சீமானும், விஜயும் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என திமுக பேச்சாளர் ராவணன் மிரட்டியுள்ள வீடியோவுக்கு கண்டனங்கள் கிளம்பி வருகிறது.
அவர் பேசிய வீடியோவில், ‘‘நீ கத்தி பேசலாம். நாங்க கத்தியோடு பேசுவோம். விஜய் ஒரு ப்ளாட்பார டிக்கெட். உங்க அப்பா வீடியோ எடுக்க காரணம் யாரு? திராவிட மாடல் ஆட்சி. நீ நண்பனும் இல்ல. கத்தியும் இல்ல. போக்கிரியும் இல்ல. ஒண்ணாம் நம்பர் பொறுக்கி. சீமான் நீ கத்தி பேசினால் பெரிய ஆளா? ஏலேய் சீமான் ஏண்டா ரஜினியை போய் பார்த்த’’ என அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. https://x.com/IBharatham/status/1866754915269570773