spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்

-

- Advertisement -

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார். தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

Image

உலக செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் குகேஷ். இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9ஆவது இடத்தில உள்ளார். தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8ஆவது இடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார்.

MUST READ