spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

-

- Advertisement -

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி களமிறங்க உள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்க உள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட 14 மாதங்கள் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர்.

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

we-r-hiring

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் இவர்கள் விளையாடி இருந்தனர். தற்போது மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித், விராட் கோலி களமிறங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ