Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

-

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணி பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா பகத் – தீரஜ் பொம்மதேவாரா இணை, இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இந்தோனேசியாவை 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. வில்வித்தை காலிறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது

MUST READ