spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஅயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

-

- Advertisement -

 

அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!
File Photo

அயர்லாந்திற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

we-r-hiring

“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!

அதன்படி, காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!

ஜெய்ஷ்வால், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஸ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, ஷாபேஸ் அகமது, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ