spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

-

- Advertisement -

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

we-r-hiring

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

எதிர் வரும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் மெத்தி மோட் ஆகியோர் ஆகியோர் தனது முடிவை ஏற்பார்கள் என்றும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

ஏற்கனவே, பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்த பிறகு பந்து வீசாமல் உள்ள அவர், பந்து வீச்சில் கவனம் செலுத்துவதற்காக டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

MUST READ