spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுரசொலி அலுவலக வழக்கு - நீதிபதி தண்டபாணி விலகல்

முரசொலி அலுவலக வழக்கு – நீதிபதி தண்டபாணி விலகல்

-

- Advertisement -

h

முரசொலி அலுவலகத்தின் இடம் தொடர்பான வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார்.

we-r-hiring

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக புகார் எழுப்பியிருந்தது .

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடுத்திருக்கிறது . இந்த நிலையில் தான் முரசொலி அலுவலகம் இடம் தொடர்பான வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு முன்பாக
பட்டியலிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரை செய்திருக்கிறார் .

முரசொலி அலுவலக வழக்கில் இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

MUST READ