spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவயதை மறந்து மாஸ் நடனமாடும் 102 வயது மூதாட்டி! வைரலாகும் வீடியோ

வயதை மறந்து மாஸ் நடனமாடும் 102 வயது மூதாட்டி! வைரலாகும் வீடியோ

-

- Advertisement -

வயதை மறந்து மாஸ் நடனமாடும் 102 வயது மூதாட்டி! வைரலாகும் வீடியோ

கோத்தகிரி அருகே கேர்கெம்பை கிராமத்தில் 102 வயது படுகர் இன மூதாட்டி தங்களின் பாரம்பரிய நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

dance

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் இசை மற்றும் நடனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தால் இந்த நடனமாடி பொது மக்களை சந்திக்கின்றனர். இம்மக்கள் தங்களின் திருவிழாக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நடனமாடி மகிழ்வது வழக்கமான ஒன்றாகும்.

we-r-hiring

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேர்கெம்பை கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது 102 வயது படுகர் இன மூதாட்டி நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை காண்போருக்கு 102 வயதிலும் மூதாட்டி நடனமாடியது பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ