Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வை விமர்சித்து அ.ம.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

அ.தி.மு.க.வை விமர்சித்து அ.ம.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

-

- Advertisement -

 

அ.தி.மு.க.வை விமர்சித்து அ.ம.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

விழுப்புரத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வடிவேல் திரைப்பட நகைச்சுவைப் பணியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வலுவான கூட்டணி அமைக்கும் பணியில் அ.தி.மு.க. முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில், ‘இலவு காக்கும் கிளி’ என அ.தி.மு.க.வைக் குறிப்பிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி ஒருவர் போஸ்டர் அடித்து சாட்டியுள்ளார்.

வெளிநாடு முதலீடுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? – ஈபிஎஸ் கேள்வி

அத்துடன், கட்சி, சின்னம் ஆகியவை தகுதியானவர்களிடம் இருந்தால் தான் மதிப்பு என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க., அ.ம.மு.க. இடையே கருத்து மோதலும் அதிகரித்துள்ளது.

MUST READ