spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது"- அரசுப் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!

“பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது”- அரசுப் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

குழந்தையுடன் சில் செய்யும் நயன்தாரா

இது தொடர்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 23- ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், வரும் அக்டோபர் 20- ஆம் தேதி அக்டோபர் 25- ஆம் தேதி வரை பயணிகள் அடர்வு அதிகமாக இருப்பதால், சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டியுள்ளது.

எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு, DO, CO, CL,EL, SL ஆகிய விடுப்புகள் வழங்க இயலாது. அன்றைய நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு Absent Report அனுப்பி சட்டப்பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

லியோ திரைக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம்

மேலும், மேற்கண்ட நாட்களில் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்து ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ