Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில மழை பெய்ய வாய்ப்பு

-

- Advertisement -

தமிழநாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டஙகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிககப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞசிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறியுள்ளது.

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை

இதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

MUST READ