Homeசெய்திகள்தமிழ்நாடுவரும் 5-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வரும் 5-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

-

வரும் 5-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வரும் 5-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Disgruntlement in AIADMK, DMK, PMK over allocation of seats, nomination of  candidates- The New Indian Express

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ தி.மு.க. மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ வருகிற 05-08-2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில்‌, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்‌. அதுபோது மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ