spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'தி.மு.க. ஃபைல்ஸ்- 2' என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

‘தி.மு.க. ஃபைல்ஸ்- 2’ என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

-

- Advertisement -

 


‘தி.மு.க. ஃபைல்ஸ்- 2’ என்ற பெயரில் வீடியோவை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

5,500 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஊழல் குறித்த ஆதாரங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த போது, தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அது தொடர்பான ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கினார்.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

தி.மு.க. ஊழல் குறித்து ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ள பாதயாத்திரையின் போது, மேலும் விரிவாக விளக்கப் போவதாகவும், ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

MUST READ