
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஐ.பி.எஸ். உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் பாஸ்கர் மற்றும் உதவி ஆணையளர் அன்பழகன் தலைமையில் ‘போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்
இந்த பேரணியில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர். பேரணி ஆவடி பேருந்து நிலையம் அருகே துவங்கி, ஆவடி துணை காவல் ஆணையர் அலுவலகம் அருகே நிறைவுற்றது.