spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!

மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!

-

- Advertisement -

 

மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!

we-r-hiring

அரியலூர் மாவட்டத்தில் மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடை கொள்ளையடித்துச் சென்ற நபர், தொலைபேசி எண்ணையும் கொடுத்துச் சென்றதால் வசமாகச் சிக்கிக் கொண்டார்.

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்

பிலாக்குறிச்சி கிராமத்தில் 90 வயதான பிச்சைப்பிள்ளை- 75 வயதான வள்ளியம்மை என்ற முதிய தம்பதி வசித்து வருகின்றன. அவர்களிடம் நோயைப் போக்க மாந்திரீகம் செய்வதாகக் கூறி வீட்டிற்குள் சென்ற அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியை ஏமாற்றி அவரது தங்கத் தோடை கழற்றி சென்றுள்ளார்.

விஜயதரணி பதவி விலகலை ஏற்றார் சபாநாயகர் அப்பாவு!

அப்போது அவரது செல்போன் எண்ணை முதியவர் கேட்டுள்ளார். முதியவர் தானே மறந்து விடுவார் என நினைத்து தமது செல்போன் எண்ணையும் அந்த நபர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த முதியவர், செல்போன் எண்ணை சரியாக நியாபகம் வைத்துக் கொண்டு, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

MUST READ