spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்வு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது.

இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

இன்று (நவ.17) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து, ரூபாய் 45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 65 உயர்ந்து ரூபாய் 5,700- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.50 ரூபாய் 79.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?

கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 880 உயர்ந்து ரூபாய் 45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ