- Advertisement -
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!
இன்று (நவ.13) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 44,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5,590- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து 75.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களை எதிராக ஐ.நா.வில் தீர்மானம்!
தீபாவளி பண்டிகை முடிவடைந்துள்ள நிலையில், தங்கம், வெள்ளி விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.