spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களை எதிராக ஐ.நா.வில் தீர்மானம்!

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களை எதிராக ஐ.நா.வில் தீர்மானம்!

-

- Advertisement -

 

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களை எதிராக ஐ.நா.வில் தீர்மானம்!
File Photo

கிழக்கு ஜெருசலேம் மற்றும் கோலன் குன்றுகள் பகுதியில் போன்ற ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

we-r-hiring

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து, வரும் வியாழன்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்மொழியப்பட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 145 நாடுகள் வாக்களித்தனர். 7 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தனர்.

18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐ.நா. தீர்மானத்தில் கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி நடந்த தாக்குதல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

காசா மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்தம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.

MUST READ