Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது.

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

இன்று (ஏப்ரல் 29) காலை 09.00 மணி நிலவரப்படி, சென்னையில் கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து, ரூபாய் 53,920- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 குறைந்து ரூபாய் 6,740- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூபாய் 87.50 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா…… இந்த தேதியில் தான்!

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ