spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கத்தின் விலை 46,000- ஐ கடந்தது!

தங்கத்தின் விலை 46,000- ஐ கடந்தது!

-

- Advertisement -

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 46,000- ஐ கடந்துள்ளது.

சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!

இன்று (நவ.25) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து, ரூபாய் 46,040- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து, ரூபாய் 5,755- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ரூபாய் 80.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆபரணத் தங்க நகைகளை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ